Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேஷ் பேக் மற்றும் ஆஃபருடன் விமான டிக்கெட்: பேடிஎம் அதிரடி!!

புதன், 11 ஜனவரி 2017 (16:29 IST)

Widgets Magazine

789 ரூபாய்க்கு விமான டிக்கெட் புக் செய்து 500 ரூபாய் கேஷ் பேக் பெறக்கூடிய சிறந்த சலுகை விலை ஆஃபரை அளிக்கின்றது பேடிஎம்.


 
 
விமானம் டிக்கெட் மற்றும் ஹோட்டல் அரை புக் செய்ய பேடிஎம் அளித்துள்ள அசத்தலான ஆஃபர்களிலன் குறீயீடுகள் சில...
 
# சர்வதேச விமான பயணங்களுக்கான டிக்கெட் புக் செய்து 10,000 ரூபாய் வரை பேடிஎம் மூலம் கேஷ்பேக் ஆஃபர் பெற 'FLYINTL' என்ற கூப்பன் குறியீட்டை பயன்படுத்தவும். 
 
# பேடிஎம் வழியாக விமான டிக்கெட்களில் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் பெற 'FLY' என்ற கூப்பன் குறியீட்டை உள்ளிடவும்.
 
# கடைசி நிமிடத்தில் விமானம் புக் செய்யும் போது 'HTL40' என்ற கூப்பன் குறியீட்டை உள்ளிடவும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரே மாதத்தில் இத்தனை கோடியா? டிராய் அதிர்ச்சி!!

நாட்டின் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 110 கோடியை கடந்து, சாதனை ...

news

பண பரிவர்த்தனைக்கான பிரத்யேக ஸ்மார்ட்போன்!!

புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு ...

news

கார்டு பரிவர்த்தனைக்கு நாளை முதல் கட்டணம் கிடையாது

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு பரிவர்த்தனை செய்தால் நாளை முதல் கட்டணம் கிடையாது ...

news

2020-ல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன் இருக்காது!!

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக நடந்து வருகிறது.

Widgets Magazine Widgets Magazine