Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமையல் கேஸ் உடன் வீடு தேடி வரும் ஸ்ப்வைப் மிஷின்

Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (16:19 IST)

Widgets Magazine

சமையல் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கட்டணம்பெறுவதற்கு ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள். அதன்படி இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சமையல் கேஸ் வாங்கி கொள்ளலாம்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நொட்டுகள் செல்லது என்ற அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு நாடுமுழுவதும் மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் சமையல் கேஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனால் இனி டெபிட் மற்றிம் கிரெடிட் கார்டுகளை கொண்டு சிலிண்டர் வாங்கி கோள்ளலாம். இதற்காக வீட்டுற்கு சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள், ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள்.
 
இந்த திட்டத்தை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆதார் எண்ணை ரேசன் கார்ட் உடன் இணைக்க வேண்டுமா??

தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் (TNEPDS) என்ற புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

news

Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி

Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடைவிதித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு ...

news

இந்த ஆண்டின் டாப் 6 எஸ்யூவி மாடல் கார்கள்!!

எஸ்யூவி மாடல் கார் தான் இந்தியர்களின் இப்போதைய ஃபேவரிட் ரகமாக மாறியிருக்கிறது. இதனால், ...

news

ஸ்மார்ட் போன் ஸ்க்ரோலிங்கில் சார்ஜிங்!!!

பெல்சில்வேனியா தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்மார்ட் போன்களில் சீக்கரம் பேட்டரி ...

Widgets Magazine Widgets Magazine