அமேசானில் ஒப்போவின் அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் !

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (15:07 IST)
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் தனது குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை வழங்கியுள்ளது. 
 
இன்று முதல் (பிப்ரவரி 12) முதல் துவங்கும் இந்த ஆஃபர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியல் பின்வருமாறு,
 
1. ஒப்போ ஆர்15: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ, விலை ரூ.25,990, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ரூ.5000.
2. ஒப்போ ஆர்17 புரோ: விலை ரூ. 45,990, 8 ஜிபி ராம், ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ரூ. 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.
3. ஒப்போ ஆர்17: விலை ரூ. 31,990, ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும். 
4. ஒப்போ எஃப் 9 புரோ: விலை ரூ. 21,990 (64 ஜிபி), ரூ. 23,990 (128 ஜிபி) ரு.3000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும்.
5. ஒப்போ ஏ3எஸ்: விலை ரூ.8,990 (2 ஜிபி ராம்), ரூ,10,990 (3 ஜிபி ராம்), ரூ.1500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.


இதில் மேலும் படிக்கவும் :