விலை குறைந்தது நோக்கியா 4.2: எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:59 IST)
இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் ரூ. 10,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போன் மீது தற்காலிக விலை குறைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் தற்போது நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் ரூ. 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு முதற்கட்டமாக அமேசான் தளத்தில் மட்டும் அமலாகி இருக்கிறது.
 
குறைக்கப்பட்ட புதிய விலை விரைவில் ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா இ ஸ்டோரில் விரைவில் மாற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :