1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 12 மே 2016 (18:10 IST)

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

இந்தியன் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து திடீர் அதிர்ச்சி அளித்துள்ளது.


 
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, வீடு மற்றும் வாகனம் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.20% குறைத்துள்ளது. 
 
திருத்தப்பட்ட புது வட்டி சதவீதம் படி ரூ 75 லட்சம் வரையுள்ள வீட்டு கடன்களுக்கு, வட்டி விகிதங்கள் 9.65-9.55 சதவீதமாக  இருந்ததை 9.90-9.75 சாதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனம் வாங்குவதற்கான கடன்களுக்கு வட்டி விகிதங்கள்  10.15-9.95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு சென்னையை தளமாக கொண்ட வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.