Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இட்லி தோசை மாவு மூலம் ரூ.60 கோடி வருமானம்

Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:34 IST)

Widgets Magazine

2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐடி பிரெஷ் புட் நிறுவனம், இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்து சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.


 

 
கேராளவை சேர்ந்த முஸ்தபா என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் ஐடி பிரெஷ் புட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முதல் ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொந்த முதலீட்டிலே நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.   
 
தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தன்னுடைய கிளைகளை நிறுவியுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 இட்லி மற்றும் தோசை மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் கூட சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 
இதன்மூலம் ஐடி உணவு உறபத்தி நிறுவனம் தற்போது சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரூ.9க்கு ஹெல்மெட் வேண்டுமா? அப்போ இதை படிங்க..

டெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் வாகனங்கள் விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி ...

news

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்

சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி, முன்னனி இணையதள வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் ...

news

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த புதிய அந்தஸ்து!!

இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ...

news

இனி பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்படும்; மத்திய அரசு அதிரடி திட்டம்

இனி வரும் காலங்களில் முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி ...

Widgets Magazine Widgets Magazine