டூயல் செல்பி மற்றும் பிரைமரி கேமரா: ஹானர் ஸ்மார்ட்போன் அசத்தல்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 9 அக்டோபர் 2017 (20:15 IST)
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

 
 
ஹானர் 9i என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. 
 
அதாவது, டூயல் பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சிறப்பம்சங்களை காண்போம்.
 
ஹானர் 9i சிறப்பு அம்சங்கள்:
 
# 5.9 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே,

# 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி + 2 எம்பி செல்ஃபி கேமரா,
 
#  4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3340 எம்ஏஎச் பேட்டரி திறன்,
 
# டூயல் கேமரா கொண்டு பொக்கே ஷாட் மற்றும் போர்டிரெயிட் உள்ளிட்டவை எடுக்க முடியும். 
 
# பிளாட்டினம் கோல்டு, நேவி புளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
# ஹானர் 9i ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :