Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கி கணக்கை மூடுவதற்கும் ஜிஎஸ்டி கட்டணம்: அடுத்த அதிரடி!!

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:25 IST)

Widgets Magazine

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டநிலையில், தற்போது மேலும் சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.


 
 
குறைந்தபட்ச இருப்பு தொகையினை வங்கி கணக்கில் வைக்க முடியாது என்று வங்கி கணக்கை மூட நினைத்தால் அதற்கும் பல கட்டண அபராடங்கள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
பொதுவாக வங்கி கணக்கை திறந்த ஒரே வருடத்தில் மூட வேண்டும் என்றால் அதற்கான கட்டணத்தை வங்கியே ஏற்க வேண்டும். 
 
ஆனால், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வங்கி கணக்கை மூடுவதற்கான கட்டணத்தினை மாற்றி அமைத்துள்ளது. 
 
வங்கி கணக்கை திறந்து ஒரு வருடம் முடிவதற்குள் மூட வேண்டும் என்றால் 500 ரூபாய் + ஜிஎஸ்டி பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பேமெண்ட் வங்கி: ஏர்டெல்லுக்கு போட்டியாக எங்கும் எதிலும் ஜியோ!!

வருகின்ற டிசெம்பர் மாதத்தில் ஜியோ பேமெண்ட் பேங்க் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு ...

news

டூயல் செல்பி மற்றும் பிரைமரி கேமரா: ஹானர் ஸ்மார்ட்போன் அசத்தல்!!

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் தனது புதிய மாடல் ...

news

டவுன்லோட் ஸ்பீட்: ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்!!

இந்தியாவின் மொபைல் இண்டர்நெட் டவுன்லோட் வேகத்தை எந்த நிறுவனம் வழங்குகிறது என்ற ஆய்வை ஓபன் ...

news

விற்பனையில் களைக்கட்டும் பென்ஸ் காரின் LWB மாடல்

பென்ஸ் நிறுவனத்தில் LWB மாடல் கார் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக அளவில் ...

Widgets Magazine Widgets Magazine