Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யார் நம்பர் ஓன்?: அடித்துக்கொள்ளும் ஜியோ மற்றும் ஏர்டெல்!!

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (20:01 IST)

Widgets Magazine

இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவையை அளிப்பது ஏர்டெல் என்று அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் தெரிவித்து வருகிறது. 


 
 
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில மாதங்களாக அதிகபட்ச வேகத்துடன் இன்டர்நெட் சேவை அளிப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
 
எனவே, விளம்பரங்களில் ஏட்டெல் நிறுவனம் தவறான பிரசாரங்கள் செய்வதாக ஜியோ புகார் அளித்திருந்தது. மேலும், ஏர்டெல்-லின் இந்த விலம்பரம் ஜியொ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆனால், ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இலவசங்கள் என்ற கண்துடைப்பின் மூலம் ஜியோ ஏர்டெல் வாடிக்கையாளர்களை தன்வசபடுத்துகிறது எனவும் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், ஜியோ மீண்டும் 204, 406, 420, 465, 499 மற்றும் 120 (பி) ஆகிய சட்டங்களீன் அடிப்படையில் தனது வழக்குகளை உறுதியாக்கியுள்ளது. 
 
ஏர்டெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு சிறை தண்டனை மற்றும் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.999-க்கு நோக்கியாவின் புதிய மொபைல்!!

நோக்கியா மீண்டும் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ...

news

அடுத்த அம்பானி இவரா? அதிர்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள்

ஆயுர்வேதா, பார்மா மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறைகளில் கொடி கட்டி பறக்கும் பாபா ராம் தேவ் ...

news

அல்ட்ரா பாஸ்ட் பிராட்பேண்ட்: பிஎஸ்என்எல் அதிரடி!!

ஜியோ பைபர் சேவையை ரிலையன்ஸ் வெளியிட்டதும் அதற்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ...

news

84 ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி: போட்டி களத்தில் ஏர்செல்!!

ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்கு பின்னர் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளையும் ...

Widgets Magazine Widgets Magazine