Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரிலையன்ஸ் ஜியோ தயவில், மறைமுகமாக ஜியோவையே மிஞ்சிய பேஸ்புக்!!

திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:08 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் ஜியோ இலவச 4ஜி சேவை வழங்குவதால், பேஸ்புக் இணையதள நிறுவனத்திற்கு மறைமுகமாகப் பல மடங்கு வருமானம் கிடைத்துள்ளது.


 
 
ஜியோவின் இலவச சேவையை பயன்படுத்தி பலரும் பேஸ்புக் இணையதளத்தை அதிகம் பார்வையிடுகின்றனர். அதன் வழியே, ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் தொடங்கியுள்ளனர். 
 
இதனால், ஜியோ நிறுவனத்தைவிட பேஸ்புக் நிறுவனத்திற்கே, அதிக வருமானம் கிடைப்பதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டுமே பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் வியத்தகு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
டிசம்பர் காலாண்டில் பேஸ்புக்கின் மொத்த வருவாய் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் டிசம்பர் காலாண்டு வருவாய் 5.8 பில்லியன் டாலராக இருந்தது. அது கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 8.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.36க்கு 1 GB: பி.எஸ்.என்.எல் அதிரடி

ஜியோ எதிராக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிரடி சலுகைகளை ...

news

ஜியோ வரம்பு மீறல் குற்றச்சாட்டு: டிராய் நடவடிக்கை, அதிர்ந்து போன ஏர்டெல், வோடோபோன்...

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ...

news

ஒன்பது மாதத்தில் ரூ.4,890 கோடிகளை இழந்த பி.எஸ்.என்.எல்!!

பிரபல தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான ...

news

ஏ.டி.எம்.களில் கட்டுப்பாடு தளர்வு: சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் வஞ்சம்

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின்னர் எ.டி.எம்.களில் பணம் ...

Widgets Magazine Widgets Magazine