Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனாவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஃபேஸ்புக்

Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (20:26 IST)

Widgets Magazine

உலகம் முழுவதும் பிரபலமடைந்த சமூக வலைதளமாக ஃபேஸ்புக் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்துள்ளது.


 

 
சமூக வலைதளமான ஃபேஸ்புக் உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவிற்குள் நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதையடுத்து தற்போது இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது கலர் பலூன்ஸ் என்ற ஆப். இந்த ஆப் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் ஆப் போலவே உள்ளதால் தற்போது ஃபேஸ்புக் மீது சந்தேகம் எழுந்துள்ளது.   


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

டிரெண்டிங் சராஹா ஆப்: பயனர்களுக்கு சாதகமா? பாதகமா?

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வரும் ஆப் சராஹா. ...

news

ரூ.299-க்கு புதிய ரிசார்ஜ் திட்டம்: ஜியோவை திணரவைக்கும் அதிரடி ஆஃபர்!!

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக ஆர்காம் நிறுவனம் புதிய திட்டத்தை ...

news

ஏர்டெல், ஐடியா போன்று பிஎஸ்என்எல் மொபைல் நம்பர்களும் ரத்து செய்யப்படும்; இதை செய்யாவிட்டால்....

பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சிம் ...

news

ரூ.445 ரிசார்ஜ் திட்டம்: வோடோபோனில் புதியாய் என்ன இருக்கு??

ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் ...

Widgets Magazine Widgets Magazine