ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா?


Sugapriya Prakash| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (10:30 IST)
வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சில பாதகங்களை என்னென்னவென்று இங்குப் பார்ப்போம்.

 
 
# சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச பணத்தை வைத்து இருக்க வேண்டும். இது 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நீடிக்கும். 
 
# சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைத்திருக்கும் போது ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். 
 
# சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச அளவிலான பணத்தை வைக்கவில்லை என்றால் பராமரிப்பு கட்டணங்களாக 450 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை செலுத்த நேரிடும்.
 
# சேமிப்பு கணக்குகளின் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் இரண்டு கார்டுகள் உள்ள போது 750 ரூபாய் வரை இரண்டிற்கும் செலுத்த நேரிடும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :