Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிஎச்ஐஎம் செயலி என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

திங்கள், 2 ஜனவரி 2017 (10:56 IST)

Widgets Magazine

யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செயலி.


 
 
எப்படி பயன்படுத்துவது:
 
# பிஎசெம் செயலியில் முதலில் வங்கி கணக்கை இணைத்து பிறகு யூபிஐ பின்னை தேர்வு செய்ய வேண்டும். 
 
# பண பரிமாற்ற முகவரியாக மொபைல் எண்ணை வைக்க வேண்டும், இதைச் செய்த உடன் எளிதாக பண பரிமாற்றம் செய்ய இயலும்.
 
# பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். 
 
# யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகள் ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் எம்எம்ஐடி (MMID) பயன்படுத்து பணத்தை அனுப்பலாம்.
 
# குறைந்தபட்சம் ஒரு முறை 10,000 ரூபாய் வரையிலும் அதிகபட்சம் 24 மணிநேரத்திற்கு 20,000 ரூபாய் வரையிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
 
# பிஎச்ஐஎம் செயலி இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டுமே கிடைக்கும், விரைவில் ஐபோன் சேவை வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
# பிஎச்ஐஎம் செயலியை பயன்படுத்த இணையம் தேவையில்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

2016 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்!!

2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் வேளையில் 2016-ல் சந்தையை கலக்கிய மக்களின் மனதில் பூரணத்தை ...

news

ரூபே கார்ட் பரிவர்த்தனை பற்றி தெரியுமா??

நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) மூலம் தொடங்கப்பட்டது ரூபே கார்ட். இது ஒரு இந்திய ...

news

பினாமி சொத்து தடுப்பு மசோதா: அடி வாங்கும் ரியல் எஸ்டேட் தொழில்!!

பினாமி சொத்துகளை முடக்குவது தொடர்பாக பிரதமர் எடுக்க உள்ள நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறை ...

news

ஆடையில் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை: சென்னை 4வது இடம்

ஆடையில் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை நமக்கு தேவையானவற்றை தற்போது ஆன்லைனில் ஷாப்பிங் ...

Widgets Magazine Widgets Magazine