Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கி கணக்கு இல்லாத ஏடிஎம்மிலும் இனி டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்கு இல்லாத ஏடிஎம்மிலும் இனி டெபாசிட் செய்யலாம்

Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (12:12 IST)

Widgets Magazine

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
 

ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள்  தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது.

இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பானாசோனிக் எலுகா ஆர்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய எலுகா ஆர்க் 2 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ...

news

அடுத்த ஆண்டு முதல் பிஎஸ்- 4 தரம் கொண்ட எரிபொருள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும்

பிஎஸ் - 4 எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் முதல் கட்டமாக சில நகரங்களில் ...

news

ரூ:251 ஸ்மார்ட்போன்: மேலும் 65 ஆயிரம் போன்கள்

ரூ:251க்கு விற்கப்பட்ட ஃப்ரிடம் ஸ்மார்ட்போன், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தால் இதுவரை 5,000 ...

news

தங்கம் விலை சவரனுக்கு ரூ:216 குறைந்தது

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ:216க்கு குறைந்து, ஒரு சவரன் ரூ: 23,936க்கு ...

Widgets Magazine Widgets Magazine