டாபரை வீழ்த்த முடியாமல் தவிக்கும் பதஞ்சலி


Abimukatheesh| Last Updated: புதன், 17 மே 2017 (18:34 IST)
பதஞ்சலி நிறுவனத்தின் டூத் பேஸ்ட் சந்தையில் விற்பனைக்கு வந்த மற்ற நிறுவனங்களும் அனைத்து விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் டாபர் நிறுவனம் மட்டும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.

 

 
இந்தியாவின் வர்த்தகச் சந்தையில் முதன்மையாக விளங்குவது நுகர்வோர் பொருட்களின் சந்தைதான். இதில் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்கள் முக்கியமக அடங்கும். பதஞ்சலி நிறுவனம் டூத் பேஸ்ட் அறிமுகம் செய்த பின் சந்தையிம் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
 
மற்ற நிறுவனங்கள் விற்பனையில் பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் டாபர் நிறுவனம் தப்பித்து வளர்ச்சியை நோக்கி செல்கிறது. டாபர் டூத் பேஸ்டின் தரம் மக்களிடையே பெரும் இடைத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் பதஞ்சலி நிறுவனத்தால் டாபர் நிறுவனத்தை வீழ்த்த முடியவில்லை.
 
குறிப்பாக பதஞ்சலி வந்த பின் டாபர் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :