Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆதார் அட்டையில் உள்ள குழப்பங்கள்??


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (10:17 IST)
ஆதார் அட்டையை வாங்குவது மிகவும் கடினமான வேலையாக பார்க்கப்படுகின்றது. ஆனால், இறந்தவர்களை ஆதார் அட்டையில் இருந்து நீக்க வழியே இல்லை என்று கூறுகின்றது சமிபத்திய ஆய்வு.

 
 
இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI) இணையதலத்தில் ஆதார் அட்டையை நீக்குவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இல்லை.
 
ஆதார் அட்டையில் இருந்து ஒரு நபரின் விவரங்களை நீக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து விண்ணப்பம் வர வேண்டும் என்கிறார் இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் இயக்குனர்.
 
ஆனால் இதுவரை இறந்தவர்களை ஆதார் அட்டையில் இருந்து எப்படி நீக்குவது எப்படி என்பது கேள்விகுறியாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :