Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூடுதல் கட்டணம் இல்லாமல் பணபரிவர்தணை செய்ய வேண்டுமா?

வெள்ளி, 10 மார்ச் 2017 (10:36 IST)

Widgets Magazine

மத்திய அரசு ஆதார் பேமெண்ட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளாகும். 


 
 
மேலும் இது கைரேகை அங்கீகாரம் பெற்று அளிக்கக் கூடிய ஒரு பாதுகாப்பான சேவையாகும். இதற்கு வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். 
 
இதற்கான ஆண்ட்ராய்டு செயலியை ஐடிஎப்சி வங்கி அரசுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த ஆதார் பேமெண்ட் செயலியினால் கார்டு பரிவர்த்தனைகள் போன்று  கூடுதல் கட்டணங்கள் ஏதும் இருக்காது. 
 
இதுவரை 40 கோடி வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க 2017 மார்ச் 31 வரை கலா வரம்பை அறிவித்துள்ளது மத்திய அரசு.
 
ஆதார் பேமெண்ட் செயலி பயன்கள்/ தேவைகள்: 
 
# பரிவர்த்தனையின் போது சேவை வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லை. 
 
# டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. 
 
# ஆதார் எண் அவசியம்.
 
# ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.
 
# ஆனால், ஒரு தனிநபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணத்தை அனுப்பிப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 2% வரி: பேடிஎம் அதிரடி

பேடிஎம்-யில் கிரெடிட் கார்ட்டு மூலம் தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தினால் 2% வரி ...

news

1 ரூபாய் மிட்டாய் ஆனால் ரூ.300 கோடி வருமானம்: எப்படி தெரியுமா??

ஒரு ரூபாய் விலையில் மிட்டாய் விற்று, ரூ.300 கோடி வருமானம் ஈட்டி டிஎஸ் நிறுவனம் சாதனை ...

news

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஜியோ பிரைம்: திட்ட வேற்பாடுகள்; ஓர் பார்வை!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரைம் திட்டம் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.99க்கு ...

news

பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா? இதோ சில புதிய விதிமுறைகள்!!

பாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, கீழ்கண்ட புதிய, எளிய விதிகளை மத்திய ...

Widgets Magazine Widgets Magazine