Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வரி சலுகை அளித்தால், இந்தியர்களுக்கு வேலை: பென்ஸ் நிறுவனம் பலே கன்டிஷன்!!

Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:45 IST)

Widgets Magazine

ஜெர்மனியை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 


  
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பின்னர் சொகுசு கார்களுக்கான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு புது கன்டிஷனுடன் பென்ஸ் நிறுவனம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.
 
அதாவது, பென்ஸ் கார்களுக்கு இந்திய அரசு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கினால், இந்தியாவில் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதோடு, இந்தியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு... வோடபோன் சூப்பர் வீக் ஆஃபர்!!

பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் ஜியோ வரவாலும், ஏர்டெல்லின் தாராள ...

news

2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் கடந்த 2014 ஆம் கால் பதித்தது. தற்போது ...

news

2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் கடந்த 2014 ஆம் கால் பதித்தது. தற்போது ...

news

சென்னையில் Mi ஹோம் ஸ்டோர் திறப்பு!

சியோமி நிறுவனத்தின் ஐந்தாவது Mi ஹோம் ஸ்டோர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது

Widgets Magazine Widgets Magazine