Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (20:32 IST)
இந்தியாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுட்டுள்ளது. 

 
 
வோல்ட் என்பது வாய்ஸ் ஓவர் எல்டிஇ என்பதின் சுருக்கமாகும். அதாவது குரல் அழைப்புகளை எல்டிஇ வழியாக குரல் தரவை அனுப்புவதற்கான ஒரு புதிய நெறிமுறையாகும்.
 
ஏர்டெல் நிறுவனம்தனது சேவைகளை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏர்டெல் தனது வோல்ட் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணமாக ஜியோ திகழ்கிறது. 
 
ஏர்டெல் நிறுவனம் அதன் 4ஜி தொலைப்பேசி பயனர்களுக்கு VoLTE ஆதரவை வழங்கவுள்ளது. இதற்காக மோட்டோ, சியோமி, சாம்சங் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்களுடன் சோதனை பதிப்பை துவக்கியுள்ளது ஏர்டெல். 
 


இதில் மேலும் படிக்கவும் :