Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

84 ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி: போட்டி களத்தில் ஏர்செல்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (15:25 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்கு பின்னர் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளையும் இலவசங்களையும் வாரி இறைக்கிறது.
 
 
ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அளித்து வரும் நிலையில் தற்போது போட்டிக்கு ஏர்செல் நிறுவனமும் இறங்கியுள்ளது.>  
ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.>  
மேலும், அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
தற்போது வடஇந்தியாவில் இந்த சலுகைகளை அளித்துள்ள நிலையில் விரைவில் இங்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :