Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதல் இலவசம். அடுத்த அதிரடியில் ஜியோ டி.டி.ஹெச்

வியாழன், 6 ஏப்ரல் 2017 (04:00 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நாட்களில் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி இன்று சுமார் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இலவச அறிவிப்பே இந்த வரவேற்பிற்கு காரணம்

jio DTH" width="600" />
இந்த நிலையில் இலவச இணையதள சேவையை அடுத்து ஜியோ தற்போது டி.டி.ஹெஸ் சேவையிலும் கால்பதிக்க உள்ளது. இலவசம் கொடுத்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஜியோ, டி.டி.ஹெச் சேவையிலும் முதல் மூன்று மாதங்கள் இலவசம் என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

மேலும் ஜியோ செட்-டாப் பாக்ஸ்ம் டிடிஎச் சேவையில் 360க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அதில் 50 சேனல்கள் ஹெச்.டி. சேனல்களாகும். ஜியோ சேவைகளைப் போலவே இவற்றையும் குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பல மொழிகளில் இமெயில் அனுப்ப பிஎஸ்என்எல் புதிய ஆப்!!

பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கும் ஆப்பை அறிமுகம் ...

news

இனி வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை

உலகம் முழுவதும் அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். ...

news

துரத்தி அடிக்கும் ஜியோ: டிராய் அதிரடி அறிக்கை

இந்தியாவின் வேகமான 4ஜி நெட்விர்க் சேவை ஜியோ தான் என டிராய் தெரிவித்துள்ளது

news

வாட்ஸ்அப்-க்கு போட்டியாக களமிறங்கிய சிக்னல் பிரைவேட் மெஸன்ஜர்

வாட்ஸ்அப்-க்கு போட்டியாக சிக்னல் பிரைவேட் மெஸஞ்சர் என்ற புதிய அப் களமிறங்கியது. வாட்ஸ்அப் ...

Widgets Magazine Widgets Magazine