Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு லட்சம், ஒரு கோடியாய் ஆனது: ரிலையன்ஸ் முதலீடு!!

புதன், 10 மே 2017 (10:11 IST)

Widgets Magazine

1995 ஆம் ஆண்டு முதல் முறையாக ரூ.1,000 மதிப்பில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டம் துவங்கப்பட்டது. 


 
 
இந்த திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் ஒரு லட்சம் 21 வருடத்தில், ஒரு கோடியாகி இருக்கும்.
 
ரூ.10 முதல் ரூ.1,000-மாக இருந்த நிகரச் சொத்து மதிப்பு 21 வருடத்தில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. நிகரச் சொத்து மதிப்பு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு பங்கின் விலை ஆகும்.
 
ரிலையன்ஸ் க்ரோத் திட்டத்தின் கீழ் நிதி, தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. 
 
இந்தத் திட்டத்தில் துவக்கக் காலத்தில் இருந்து முதலீடு செய்து வந்தவர்கள் இன்று 100 மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இந்தியாவை ஆள போகும் பதஞ்சலி

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ...

news

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா??

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ...

news

9 மாத சம்பளத்துடன் அதிகாரிகளை வேலையை விட்டு தூக்கும் காக்னிசன்ட்!!

கான்னிசன்ட்ல் நிறுவனம் அங்கு பணியாற்றும் மூத்த ஊழியர்களிடம், 9 மாத சம்பளத்தை மொத்தமாக ...

news

தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய முதலீட்டாளர்கள்

தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம், தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் ...

Widgets Magazine Widgets Magazine