போபால் விஷவாயு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 346 மெட்ரிக் டன்கள் நச்சுப் பொருளை அப்புறப்படுத்தி எரிக்க ரூ.30 கோடி செலவழிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.