ஒவ்வொரு யுகமும் இயற்கைப் பற்றிய தனிச்சிறப்பான பார்வைகளை, கருத்தியல்களை, புரிதல்களை, அனுமானங்களைக் கொண்டது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இயற்கைப் பற்றிய பார்வைகளை வைத்து அந்த குறிப்பிட்ட காலத்தில் அந்த குறிப்பிட்ட நாகரீகம் எவ்வாறு சிந்தித்தது, செயல்பட்டது என்பதை நாம் அறியமுடியும்.