எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர்பார்த்திராத புதிய மாற்றங்களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.