Widgets Magazine

நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

FILE

Webdunia| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:41 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :