Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வி.ஏ.ஓ தேர்வு - மாதிரி வினாவிடை (பகுதி - 1)

Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (13:49 IST)

Widgets Magazine

மாதிரி வினாக்கள்: பொதுத்தமிழ்


 


1. பிரித்தெழுதுக: வரவுண்மை
A) வர + வுண்மை
B) வருவது + உண்மை
C) வரு + உண்மை
D) வரவு + உண்மை
 
2. பிரித்தெழுதுக: நல்வினை
A) நல் + வினை
B) நல்ல + வினை
C) நன்மை + வினை
D) நன்று + வினை
 
3. பிரித்தெழுதுக: வேங்கடமாமலை
A) வேங்கட + மாமலை
B) வேம் + மா + மலை
C) வேங்கடம் + மாமலை
D) வேங்கடம் + மா + மலை
 
4) பிரித்தெழுதுக: பொதுவறு
A) பொதுமை + அறு
B) பொது + அறு
C) பொது + வறு
D) பொ + துவறு
 
5) பிரித்தெழுதுக: கடுநடை
A) கடுமை + நடை
B) கடு + நடை
C) கட்ட + நடை
D) காடு + நடை
 
6) பிரித்தெழுதுக: பொற்புயம்
A) பொற் + புயம்
B) பொற்பு + உயம்
C) பொன் + புயம்
D) பொன்மை + புயம்
 
7) பிரித்தெழுதுக: ஈரெட்டாண்டு
A) ஈரெட்டு + ஆண்டு
B) இரண்டு + எட்டாண்டு
C) இரண்டு + எட்டு + ஆண்டு
D) ஈர் + எட்டு + ஆண்டு
 
8) பிரித்தெழுதுக: பாடூன்றும்
A) பாடு + ஊன்றும்
B) பாடூ + உன்றும்
C) பாட்டு + இன்றும்
D) பாட் + ஊன்றும்
 
9) பிரித்தெழுதுக: எந்தை
A) எம் + தந்தை
B) எந் + தாய்
C) எந் + தந்தை
D) எந்து + ஆய்
 
10) பிரித்தெழுதுக: பெருநகர்
A) பெரிய +நகர்
B) பெருமை + நகர்
C) பெரு + நகர்
D) பெரி + நகர்
 
11) பிரித்தெழுதுக: பொறியியல்
A) பொது + அறிவியல்
B) பொறி + இயல்
C) பொறி + யியல்
D) பொது + இயல்
 
12) பிரித்தெழுதுக: செயற்கரிய
A) செயல் + அரிய
B) செய்ய + அறிய
C) செயல் + கரிய
D) செயற்கு + அரிய
 
13) பிரித்தெழுதுக: மூவேந்தர்
A) மூன்று + வேந்தர்
B) மூன்று + ஏந்தர்
C) மூ + வேந்தர்
D) மூத்த + வேந்தர்
 
14) பிரித்தெழுதுக: மண்ணரசு
A) மண்ணும் + அரசு
B) மண் + அரசு
C) மண்ணின் + அரசு
D) மண் + ணரசு
 
15) பிரித்தெழுதுக: முறிவுற
முறிவு +அற 
முறிவு + உற
முறி + வுற
முறி + உற
 
16) பிரித்தெழுதுக: அச்சிறும்
A) அ + சிறும்
B) அச்சு + இறும்
C) அச் + சிறும்
D) அச்சி + இறும்
 
17) பிரித்தெழுதுக: நெட்டிலை
நெடு + இலை
நெட்டி + இலை
நெடுமை + இலை
நெட் + டிலை
 
18) பிரித்தெழுதுக: சேதாம்பல்
A) சேதா + ஆம்பல்
B) செம்மை + ஆம்பல்
C) சே + ஆம்பல் 
D) சே + தாம்பல்
 
19) பிரித்தெழுதுக: தாழம்பூ
A) தாழ் + அம் + பூ
B) தாழை + அம் + பூ
C) தாழை + பூ
D) தாழம் + பூ
 
20) பிரித்தெழுதுக: குற்றியலுகரம்
A) குற்றிய + உகரம்
B) குறுமை + உகரம்
C) குறு + இயல் + உகரம்
D) குறுமை + இயல் + உகரம்
 
விடை:
1) D 2) C 3) D 4) A 5) A 6) C 7) C 8) A 9) A 10) B
11) B 12) D 13) A 14) B 15) A 16) B 17) B 18) B
19) C 20) A


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 4ஆண்டு பிஏபிஎட் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மானிய குழு சார்பாக ...

news

லக்னோ மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 254 காலி பணியிடங்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கோன மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ...

news

கல்லூரி பேராசியர்களுக்கான நெட் தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் ...

news

அழகப்பா பல்கலைக்கழக்ததில் வேலை வாய்ப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணிக்கு காலி பணியிடங்கள் ...

Widgets Magazine Widgets Magazine