மும்பை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 11 ஆயிரம் எழுத்தர் பணியிடத்துக்கு 36.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் காலியாக உள்ள 1,100 இடங்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.