சென்னை: இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU-இக்னோ) MBA, B.Ed. படிப்புகளுக்கு விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள், அதன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.