சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை முற்றிலும் ஒழிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) கடும் விதிகளை வகுத்துள்ளது. அதனை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி அனுப்பி வைத்துள்ளது.