ஸ்ரீநகர்: ஆங்கிலம்-காஷ்மீரி-ஹிந்தி உள்ளிட்ட மும்மொழி ஆன்-லைன் அகராதியை காஷ்மீர் பல்கலைக்கழகம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 12 ஆயிரம் வார்த்தைகளுக்கு பொருள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. | Kashmir University launches first trilingual dictionary