சென்னை: பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்று, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்புத் துணைக் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கிறது.