புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 27 மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் மக்களவையில் தெரிவித்துள்ளார்.