சண்டிகர்: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), அடுத்த ஒரு ஆண்டில் 25,000 பணியாளர்களை புதிதாக சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. | TCS plans to hire 25,000 this year