சென்னை: பி.எஸ்.சி, பி.பி.டி., பி.ஓ.டி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கி வரும் 12ஆம் தேதி வரை நடக்கிறது.