சென்னை: பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் அடுத்த வாரம் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பரில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.