சென்னை: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் வரும் 12ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.