சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் ரேங்க் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.