சென்னை: தமிழக ஊரகப் பகுதிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வு இந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.