சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிதாக 6 சான்றிதழ் படிப்புகள் துவங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.