சென்னை: எம்.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நாளை காலை துவங்குகிறது.