சென்னை: அரசு பள்ளிகளில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களில் விரைவில் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.