Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெரும் பிரச்சனையாக இருக்கும் இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி (வீடியோ)

Obesity
Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (12:51 IST)
உடல் பெருமனாக இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் இடுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்.

 
உடல் பருமனை குறைக்க பெரும்பாலான மக்கள் இன்று அவதிப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுபாடு மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது. உடன் உடற்பயிற்சியும் தேவை. சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வார்கள். சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொள்வது உண்டு.
 
இடுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே ஸ்டிக்கை கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் விரைவில் இடுப்பு சதை குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். 
 

நன்றி: Stylecraze Fitness


இதில் மேலும் படிக்கவும் :