வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

இனப் படுகொலையை மறைக்கும் பாலிவுட் திரை

இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிமஅகாடமி விருதுகளவழங்கவிழவருமஜூனமாதம் 3, 4, 5ஆமதேதிகளிலகொழும்புவிலநடைபெறுமஎன்றகூறி, அதிலபங்கேற்குமாறஇந்திதிரைபடததுறையினருக்கஇந்தி நடிகரஅமிதாபபச்சனவேண்டுகோளவிடுத்துள்ளார்.

FILE
இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிமஅகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழஒவ்வொரஆண்டுமஉலகினஏதாவதஒரநாட்டினமுக்கிநகரிலமிவிமரிசையாகடந்த 10 ஆண்டுகளாநடைபெற்றவந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

ஹாலிவுட்டினஅகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸவிழஆகியவற்றிற்குபபிறகஉலஅளவிலகோடி மக்களரசிக்குமதிரைப்பவிழஐஃபவிருதவழங்கவிழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பநட்சத்திரங்களபங்கேற்குமஐஃபவிருதவிழாவதங்களநாட்டிலநடத்வேண்டுமஎன்றஐரோப்பிஒன்றிநாடுகளிலஇருந்தஜப்பானவரபோட்டி போட்டிக்கொண்டவிண்ணப்பமசெய்யுமஅளவிற்கவிளம்பர, வணிமுக்கியத்துவமகொண்விழாவாகும்.

2000வதஆண்டிலஇங்கிலாந்ததலைநகரலண்டனிலும், 2001இலதெனஆப்ரிக்காவினசனசிட்டியிலும், 2002இலமலேசியாவிலும், 2003இலதெனஆப்ரிக்கததலைநகரஜோஹனஸ்பர்கிலும், 2004இலசிங்கப்பூரிலும், 2005இலஆம்ஸ்டர்டாமிலும், 2006இலதுபாயிலும், 2007இலஇங்கிலாந்தினயார்‌க்சயரநகரிலும், 2008இலபாங்காக்கிலும், 2009ஆமஆண்டமக்காவிலுமஐஃபவிருதவிழநடைபெற்றுள்ளது.

இந்ஆண்டஇவ்விழவருமஜூனமாதம் 3, 4, 5ஆமதேதிகளிலகொழும்புவிலநடைபெறுமஎன்றஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தசசெய்தி வந்நாளிலஇருந்தஇதஎப்படி சாத்தியமஎன்கேள்வியும், கொழும்புவிலஇதநடத்துவதற்காபின்னணிககுறித்துமவிவாதங்களநடந்தகொண்டுதானிருக்கின்றன.

இந்சர்ச்சைக்கமுக்கியககாரணம், ஐஃபவிருதவிழாவநடத்அயர்லாந்தஅரசும், தெனகொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்துமஐஃபஅமைப்பமிகவுமநெருக்கின. இதற்குககாரணமஇந்விழநடைபெறுமநகரம், அந்நாட்டஅரசிற்கமிகபபெரிநிதிசசெலவஏதுமின்றி, ஐஃபவிழநடப்பதாலேயஅந்நகரஉலகினபார்வைக்ககொண்டசெல்கிறது. இதஅந்நாட்டிற்கசுற்றுலவருகையஅதிகரிக்கசசெய்யும். இரண்டாவதாக, இந்விழாவிலபங்கேற்கவும், பார்க்கவுமபல்லாயிரக்கணக்காமக்களஅந்நாட்டிற்கவருகின்றனர்.

சிங்கப்பூரிலஐஃபவிழநடக்கும்போது 30,000 சுற்றுலபயணிகளகூடுதலாஅந்நாட்டிற்கவந்தனர். மூன்றாவதாக, இந்விழாவின்போதஏற்படுமவணிஒப்பந்தங்கள். மில்லியனடாலரமதிப்பிற்கபல்வேறவணிஒப்பந்தங்களகையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழநிக்ழ்ச்சி தொலைக்காட்சியினமூலம் 50 முதல் 60 கோடி பேரவரகண்டுகளிப்பதாலஅந்நாட்டி‌ன் சுற்றுலமையங்களையும், இயற்கஎழிலையுமகாட்டி, அதனமூலமதிரைப்படபபடபிடிப்புகளுக்கவாய்ப்பமேம்படுத்தலாம்.

இதுவஇவ்விழாவதங்களநாட்டிலநடத்வேண்டுமஎன்றமுன்னேறிநாடுகளகூஅலையுமநிலையஏற்படுத்தியுள்ளது. தெனகொரியஅதற்காஐஃபாவிற்கூ.50 கோடி அளிப்பதாகககூஉறுதியளித்திருந்தஎன்றகூறப்படுகிறது. இப்படிப்பட்நிலையில்தான், சற்றுமஎதிர்பாரவண்ணமஇந்விழாவகொழும்புவிலநடத்த இவ்வாறமுடிவெடுக்கப்பட்டதற்கஎன்காரணமஎன்றும், அதற்கஎன்பின்னணி என்றுமகேள்வி எழுந்தது.

இந்தியபபின்னணி!

FILE
பயங்கரவாதத்திற்கஎதிரான போரஎன்றகூறி, ஈழததமிழமக்களமீதசிறிலங்அரசநடத்தி முடித்திட்இனப் படுகொலைபபோரினஇறுதிககட்டத்திலமட்டுமபத்தாயிரக்கணக்காதமிழர்களகொல்லப்பட்டுள்ளனரஎன்தகவலவெளியாநாளிலஇருந்தஇன்றவரசிறிலங்அரசிற்கஉலகளாவிஅளவிலஅரசியல், பொருளாதாரீதியிலாநெருக்கடி அதிகரித்தவருகிறது.

தமிழர்களுக்கஎதிராபோரிலமனிஉரிமைகளமீறப்பட்டுள்ளன, அதகுறித்தவிசாரணநடத்தி, அதற்குபபொறுப்பானவர்களைததண்டிக்வேண்டுமஎன்றஐரோப்பிஒன்றியமவிடுத்கோரிக்கையசிறிலங்அரசதட்டிக்கழித்காரணத்தினால், அந்நாட்டிலஇருந்தஐரோப்பிஒன்றியத்திலஇறக்குமதி செய்யப்பட்டவிற்கப்படுமபொருட்களுக்கஅளித்துவந்இறக்குமதி வரிச் சலுகையநிறுத்துவதெமுடிவெடுத்தஅறிவித்தது.

அயர்லாந்ததலைநகரிலகடந்ஜனவரி மாதம் 14, 15, 16ஆமதேதிகளிலநடந்உலமக்களநிரந்தரததீர்ப்பாயம், தமிழர்களுக்கஎதிராபோரிலசிறிலங்அரசபோர்ககுற்றமசெய்துள்ளதஎன்றும், வன்னி முகாமிலநடந்மனிஉரிமமீறல்களமானுடத்திற்கஎதிராகுற்றங்களமெய்‌ப்பிக்கின்றதஎன்றுமதீர்ப்பளித்ததமட்டுமின்றி, அந்நாட்டிற்கஎதிராதமிழினபபடுகொலகுற்றச்சாற்றகுறித்தமேலுமவிசாரிக்வேண்டுமஎன்றபரிந்துரசெய்தது.

FILE
ஐ.ா.வினநிதிசசீர்திருத்தககுழுவினதலைவராஉள்ளவரும், தனது வாழ்வில் காந்தியினஅகிம்சகொள்கையகடைபிடித்து வருவதற்காவிருதபெற்பிரான்சுவஹூடார்டதலைமையிலாநிரந்தரததீர்ப்பாயமஅளித்தீர்ப்பஐரோப்பிய, அமெரிக்நாடுகளினஊடகங்களபெருமசெய்தியாக்கியதனகாரணமாக, அதுவரஅசையாமலஇருந்த ஐ.ா.பொதுசசெயலரபானமூன், போரிலநடந்மனிஉரிமமீறல்களகுறித்தநடவடிக்கஎடுப்பதகுறித்தஆலோசகர்களநியமிக்முடிவசெய்தார்.

தனதநாட்டமக்களினமீததடசெய்யப்பட்ஆயுதங்களைபபயன்படுத்தி இனப்படுகொலநடத்திசிறிலங்காவஉலநாடுகளதனிமைப்படுத்தி வருமநிலையில்தான், அந்நாட்டின‘பெரும’யகூட்ட, இந்திஅரசினஉந்துதலாலஐஃபவிருதவிழகொழும்புவிலநடத்முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதிலசிறிலங்அரசிற்கஎந்தபபங்குமஇல்லஎன்றும், இதமுழுக்முழுக்இந்திஅரசின‘முயற்சி’யஎன்றுமகூறப்படுகிறது.

பாலிவுடதுணபோகிறதா?

சிறிலங்அரசநடத்தி முடித்இனப் படுகொலைபபோருக்கஎல்லா விதத்திலுமதுணை போனதஇந்திஅரசஎன்பதஉலகளாவிஉண்மையாகிவிட்நிலையில், அதனமறைப்பதற்கஇந்விழாவநடத்இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுடதுணபோகிறதஎன்பதுதானதமிழகத்திலஎழுந்துள்அதிர்ச்சியலையாகும்.

‘இலங்கஒரஅமைதியான, அழகிதீவு’ என்றும், அருமையாசுற்றுலதலங்களநிறைந்நாடஎன்றுமகூறி, அந்நாட்டஉலமக்களினபார்வைக்ககொண்டசென்றஅதனமூலமஅங்கநடத்தப்பட்தமிழினபபடுகொலையமறைக்நடக்குமமுயற்சியஇந்விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திஅரசினதுணைகொண்டதமிழினபபடுகொலசெய்தமுடித்சிறிலங்அரசிற்கு, அதனமறைக்உதவவஐஃபவிருதவழங்கவிழாவஅங்கதள்ளியுள்ளதடெல்லி அரசு. இல்லையென்றாலலண்டன், சியோல், டோக்கியஆகிநகரங்களதொங்கிக்கொண்டபின்னாலர, உலநாடுகளினசினத்திற்கஆளாகி நிற்குமஇலங்கையை ஐஃபஎதற்குததேர்ந்தெடுக்கிறது?

இலங்கையிலதமிழர்களுக்கஎதிராஇரண்டரஆண்டுகளநடந்அந்இனப்படுகொலைபபோரிலஒன்றரஇலட்சமதமிழர்களகொல்லப்பட்டிருப்பதஉலமக்களநிரந்தரததீர்ப்பாவிசாரணையிலஆதாரப்பூர்வமாநிரூபிக்கப்பட்டுள்நிலையில், அதனஉலகினபார்வைக்ககொண்டுவருமமுயற்சி நடைபெற்றுவருமசூழலில், இனப்படுகொலைக்ககாரணமாஅந்நாட்டஅதிபரமகிந்ராஜபக்சவினவிருந்தினராதங்கிக்கொண்டவிழஅறிவிப்பநடிகரஅமிதாபபச்சனவெளியிட்டுள்ளதஏற்கத்தக்கதாஇல்லை.

இலங்கையிலதமிழினமபடுகொலசெய்யப்பட்டதஅமிதாபபச்சனுக்கஅல்லதஇந்தி திரைப்பநட்சத்திரங்களுக்கதெரியாதா? சிறிலங்கடற்படையினரால் 400க்குமஅதிகமாதமிழ்நாட்டினமீனவர்களசுட்டுக்கொல்லப்பட்டதமறைத்தஅந்நாட்டோடஉறவவைத்துககொள்ளததுடிக்குமஇந்திஅரசினமனிதாபிமற்நடவடிக்கைக்கபாலிவுடதிரையுலகமதுணபோகலாமா?

FILE
தன்னவரவேற்நடமாதர்களினபுன்னகையபாராட்டிநடிகரஅமிதாபபச்சன், “அவர்களினபுன்னகையிலசிறிலங்காவினஆளுமையுமதெரிகிறது” என்றபேசியதைககேட்டபோது, அந்தபபுன்னகையைககாட்டி சிறிலங்அரசமறைக்நினைக்குமஇனப்படுகொலைக்கஇவருமதுணபோகிறாரஎன்றவருந்தமதோன்றுகிறது.

சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா?

உள்நாட்டுபபோரினாலஅங்கஒன்றரஇலட்சமமக்களகொல்லப்பட்டுள்ளனர். மூன்றரஇலட்சமமக்களதங்களகுடும்உறவுகளையும், வாழ்ந்இடங்களையுமஇழந்தசொந்மண்ணிலேயஅனாதைகளாக‌த் திரிகின்றனரஎன்பதஅறிந்துதானஅந்விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லதஎதையுமஅறியாஒரகனவுலகிலஅமிதாப்புமபாலிவுட்டுமமிதக்கின்றனவா? புரியவில்லை.

தங்களுடைதொப்புளகொடி உறவுகளுக்கஇழைக்கப்பட்அநீதியநினைத்ததமிழ்நாட்டமக்களஇன்னமுமதுயரத்தில்தானஉள்ளனர். சிறிலங்கடற்படநடத்திதாக்குதலிலகொல்லப்பட்தங்களினமீனவர்களினஇழப்பஅவர்களஉள்ளத்திலஏற்படுத்திஇரணமஇன்னமுமஆறவில்லை. அதற்காநியாயமகிடைக்வேண்டுமஎன்றதமிழ்நாடஏங்கிததவிக்கிறது. இதனைபபுரியாபாலிவுட், கொழும்புவிலவிருதவிழாவநடத்தசசெல்லுமானால், அதஇதுநாள் வரபோற்றப்படுமஉறவிற்கபாதமாகவமுடியும்.