Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. மரணம் குறித்த ரகசியத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணை: சசிகலா புஷ்பா

Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (15:24 IST)

Widgets Magazine

அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

இது குறித்து அந்த மனுவில் கூறியுள்ள சசிகலா புஷ்பா, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

2016 தமிழ் சினிமா - இளையராஜா 1000: விருதுகளும், புறக்கணிப்பும்!

கடந்த1976 ஆம் ஆண்டு "அன்னக்கிளி' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ...

news

ரூ.5,000 மட்டுமே டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5,000 வரை ...

news

போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்த இளைஞர்கள்!

நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற டெல்லியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் போதை மருந்து ...

news

கார்டனில் ஜெ. - சசி. இடையே நடந்த வார்த்தை போர்: மயங்கி விழுந்த ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை ...

Widgets Magazine Widgets Magazine