Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. மரணம்; ஓபிஎஸ் உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு!

ஜெ. மரணம்; ஓபிஎஸ் உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு!

Last Modified: புதன், 1 மார்ச் 2017 (15:48 IST)

Widgets Magazine

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதனுடன் எதிர்க்கட்சியான திமுகவும் இதே கருத்தை கூறி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


 
 
வருகிற 8-ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக காவல்துறை அனுமதி வேண்டியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஓபிஎஸின் இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார். அதில், ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அந்த எண்ணம் வரவில்லை. அதேபோல காபந்து முதல்வராக இருந்தபோதும் அந்த எண்ணம் வரவில்லை. இப்போதாவது வந்திருக்கிறதே. காலம் கடந்து வந்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சிறையில் இருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் சென்று சந்திக்கிறார்கள். கைதிகளை அரசு தான் பராமரிக்கும், ஆனால் கைதிகள் அரசை பரமரிக்கிறார்கள் என விமர்சித்தார் ஸ்டாலின்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல்: ஒரே போடாக போட்டார் எச்.ராஜா!

தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ...

news

போர்க்கொடி தூக்கிய ஆதரவாளர்கள்; அடிபணிந்த தீபா - நடந்தது என்ன?

தீபா பேரவையில் நிர்வாகிகளை நியமிக்கும் விவகாரத்தில், அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி ...

news

இந்தியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை: டிரம்ப் அதிரடி

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் சிறப்பு சலுகை வழங்க அதிபர் ...

news

இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் சலுகை!!

தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine