உலகின் மிகச் சிறந்த 20 கேட்சுகள் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 4 மார்ச் 2015 (13:39 IST)
யுவராஜ் சிங், ஜாண்டி ரோட்ஸ், அஃப்ரிடி உள்ளிட்ட வீரர்களின் உலகின் மிகச் சிறந்த 20 கேட்சுகள் வீடியோ கீழே உள்ளது.

 

கிரிக்கெட்டில் ஆட்டத்தின் போக்குகளை மாற்றும் சக்தி பேட்ஸ்மேன்களிடமும், விக்கெட்டுகளை வீழ்த்தும் பௌலர்களின் கைகளிலும் உள்ளது. அதே போல் அதற்கடுத்ததாக ஃபீல்டர்களின் கைகளில் உள்ளது. சில நேரங்களில் தவறவிட்ட கேட்சுகள் அபார விளைவுகளை சந்தித்த வரலாறுகள் நிறைய உள்ளது. அப்படி ஏதும் நிகழா வண்ணம் பிடிக்கப்பட்ட கேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
வீடியோ கீழே:
 
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :