Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தென் ஆப்பிரிக்கா வீரரின் அபார பந்துவீச்சை காணுங்கள் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 14 நவம்பர் 2016 (18:06 IST)
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு, தென் ஆப்பிரிக்கா வீரர் கெய்ல் அப்போட் வீசிய அட்டகாசமான பந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், டேவிட் வார்னருக்கு, கெய்ல் அப்போட் அட்டகாசமான டெலிவரை ஒன்றை வீசினார்.

வீடியோ கீழே:

 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :