Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

1 லிட்டர் தண்ணீருக்கு ரூ.600 செலவளிக்கும் கோலி


Abimukatheesh| Last Updated: புதன், 26 ஏப்ரல் 2017 (21:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 1 லிட்டர் தண்ணீர் 600 ரூபாய் கொடுத்து வாங்கி குடித்து வருகிறாராம்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிரான்ஸ் நாட்டு தண்ணீர் பாட்டில் பயன்படுத்து வருகிறாராம். இந்த தண்ணீர் பாட்டிலில் விலை 1 லிட்டர் ஆகும்.
 
ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு விராட் கோலி இந்த தண்ணீரை குடித்து வருகிறாராம். மேலும் இந்த தண்ணீர் எந்த இராசயன கலவை இல்லத ஒன்றாம். இந்த தண்ணீர் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும்தான் கிடைக்குமாம்.
 
ஆகையால் இந்த விலை அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :