’இப்படி செய்தால் எப்படி’ - யாரும் இதுவரை பார்த்திராத ஆட்டம் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:56 IST)
கிரிக்கெட் உலகில் இதுவரை யாருமே பார்த்திராத முறையில் ஆண்டி எல்லீஸ் பந்துவீசியுள்ளார்.
 
வெல்லிங்டனில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியின்போது ஆண்டி எல்லீஸ் ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே பந்து வீசினார். ஆனாலும் அதனை பிராட் ஹாட்ஜும், கிராண்ட் எல்லியாட்டும் அற்புதமான முறையில் எதிர்கொண்டு ஆடிய ஆட்டம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
 
 
வீடியோ கீழே:
 
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :